September 25, 2010

மரத்தடி அராஜகம் செய்து பல்லியை அடித்தால் நியாயத்தின் வெற்றி அராஜகம் செய்யும் பருந்திடம் அடிபட்டால் தியாகத்தின் வெற்றி புதுசு பூந் துடைப்பம் வாங்கினேன் வீடு பெருக்க நைஸான குப்பையும் நறுவிசாய் போகுமாம் விற்கும்போது தாடிக்காரன்…

September 24, 2010

எல்லா பிராமணர்களும்  கருவறைக்குள்  நுழைய  முடியுமா? முடிகிறதா?அப்படி இருக்கையில் பிராமணன் பிராமணன் எனக் கூப்பாடு போடுவது பித்தலாட்டமா இல்லையா? எல்லா பிராமணனும் கருவறைக்குள் நுழைய முடிவதில்லை ஆனால் நுழைபவன் எல்லாம் பிராமணனாக மட்டுமே இருக்கிறான்….

September 23, 2010

ஜானு மாமி said…  23 மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்! விமலாதித்த மாமல்லன் said… 26…

September 21, 2010

மணிகண்டன் கதை ரொம்ப நல்லா இருக்கு மாமல்லன். நன்றி. எந்த மணிகண்டன் எனத்தேடி. ட்விட்டரில் நடு இரவில் ‘அப்பப்ப அப்படித்தான் செய்யணும்’ அமெரிக்க நண்பர்களுக்குப் பகலல்லவா என்ற ஆள். தேடிப் போய் குழந்தை பற்றி…

September 19, 2010

ஜனாதிபதி கையால் சிறந்த குமாஸ்தா என்று விருது வாங்க நினைத்த குமாஸ்தா எழுத்தாளர் ஒரே மாதத்தில் பதிவர் உலகில் ஃபேமஸ் ஆவதற்கு கரணம் போடுகிறார். ஓ இணையத்தில் திருவோடு ஏந்த இவ்வளவு வருஷம் செர்வீஸ்னு…

September 18, 2010

வக்காளி.. அவனை உடக்கூடாது தோழர். இன்னக்கி ரெண்டுல ஒன்னு பாத்தே ஆவனும். என்ன தோழர் இப்புடிக் கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமப் பேசுறீங்க. பின்னாடியே செருப்புத்தேய அலையறவனுக்கில்ல தெரியும். ஏன் நான் உங்க கூட வந்ததில்லையா?…

September 17, 2010

பெஸண்ட் நகரில் விச்ராந்தி என்று ஒரு ஹோட்டல் உண்டு. பெஸண்ட் நகரே பணம் பற்றிய பெரிய கவலைகள் இன்றி பெரிசுகள் விச்ராந்தியாய் வாழுமிடம். வீட்டின்  கொழுந்துகள், வெளிநாட்டில்  பொட்டிதட்டிக் கொண்டிருக்கும். இன்னும்  இளம்  தளிர்கள் …

September 16, 2010

  சு.சிவக்குமார். ரொம்ப நல்லாருக்கு சார்…கதையோட ப்ளோவும், அதற்கான நடையும் ரொம்ப நல்லாருக்கு.ஒரு குறும்படத்தை பார்த்த மாதிரி கதையின் காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.. இதுமாதிரி சிறுவர்கள் கதையை படிக்கையில் பஷீர்,அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி…

September 14, 2010

shankar  சார் , என்ன சொல்வதென்றே தெரியவில்லை …,உங்களின் அனைத்து இடுகையும் இன்று தான் வாசித்தேன் …,இப்படியும் எழுத முடியுமா என்று வியந்து போய் உட்கார்ந்திருகிரேன்..,நிறைய எழுதுங்கள் ..என்னை போல் ILLITERATE OF LITERATURE…

September 13, 2010

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள. கூடுவிட்டு கூடு பாய்ந்து…