September 13, 2010

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள. கூடுவிட்டு கூடு பாய்ந்து…

September 12, 2010

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன எதிர்ப்பாய் பொடியர்களின் கல் எறி காலடித் தடம் பதிப்பதற்கு காததூரம் முன்பாக கல் ரோஜாக்கள் விழுந்து சிதறின. கல் விழுந்தெழுந்த புழுதியில் கண் கரித்ததெனினும் கருமமே கண்ணாக முன்னேறிக்கொண்டு இருந்தது…

September 10, 2010

கேள்விக்குறி மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை…

September 9, 2010

நான் எப்போதோ இறக்கிவைத்தாயிற்று. அதிர்வு அலையோடிக் கொண்டு இருக்கிறது. இன்றைய மூர்க்க எதிர்ப்பு, ஒருவேளை இருக்கவும் கூடுமோ என்ற சந்தேகமாய் மாறும், தான் அறியாது உள் மனம் உரசிப் பார்க்கும், உண்மை புலப்படக்கூடும், தெளிவு…

September 9, 2010

மதார் உங்களுக்கு இட்ட பின்னூட்டம்? விமல்லதித்த மாமல்லன் என ஓபன் ஐடி போட்டால் இல்லீகல் கேரெக்ட்டர் என வருகிறது. நான் லீகல் கேரெக்ட்டருங்க மெய்யாலும். மதார் said… @madarasdada neenga nallavarthan k nampiten….

September 8, 2010

மதார் said… பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை…

September 7, 2010

பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டு பிரசுரித்தல் பற்றி சில வார்த்தைகள். மட்டறுத்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக 19 வது பிரிவின் கீழ் உருதி செய்யப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு எதிரானது. அந்த…

September 7, 2010

சுரேஷ் கண்ணன் said… படைப்புக்கோ கட்டுரைக்கோ நம்பகத்தன்மையும் தர்க்கமும் அவசியமானதுதான் என்றாலும் இத்தனை அதிகறார்தனம் தேவையா என்று தோன்றியது. September 7, 2010 2:06 AM இந்தக் கட்டுரைக்கான முழுப்பழியும் உள்ளபடி உம் தலைமேல்தான்…

September 7, 2010

ஆடுகளின் நடனம் எஸ்.ராமகிருஷ்ணன் “பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை” ரோட்லயே எந்த மலையும் ஆரம்பிக்கறதில்லை, மெட்ராஸ் ரோட்லதான் பிளாட்பாரத்துலேர்ந்தே பில்டிங் செவர் ஆரம்பிச்சுடும். CMDA…

September 5, 2010

வலி என்கிற இந்தக்கதை பிரசுரத்திற்குக்கூட லாயக்கில்லை என கல்கியில் நிர்தாட்சண்யமாக மெஜாரிட்டி நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. அதிலொருவர் சிவசங்கரி, பின் ஒரே ஒருவரின் தீர்க்கமான வேண்டுகோளால் போனால் போகிறதென்று மூன்றாவது பரிசாக (மூன்றாவதும் தேர்ந்தெடுத்தாயிற்று அவரின்…