September 2, 2010

ஜனவரி 2008ல் ஒரு அன்பர் எழுதிய இடுகை மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த  மாமல்லன். மாதத்திற்கு  இரண்டு  நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில்…

August 31, 2010

1997 ல் கணினியைக் கண்டு பயந்ததைப் போல், தட்டச்சையும் பார்த்து முதலில்  பயந்துதான்  போனேன். ஏற்கெனவே  கொஞ்சம்  கொஞ்சம் வெவ்வேறு மென்பொருட்களில் அடித்திருக்கிறேன், என்றாலும் நீளமாக அடிக்க  முனைகையில்  எக்கச்சக்க  பிழைகள். அழகிதான்  சிறந்தது …

August 30, 2010

தமிழ்ப்பறவை said… மவுனமாக நகர்ந்து விடுகிறேன் இப்போது… August 29, 2010 11:53 PM இதற்குப் பொருள், முழுக்க தவறில்லை என்றில்லை. பரவாயில்லை பாசாகிவிட்டேன் என அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். கற்களுக்கிடையில் பல் என்பதற்கு பதிலாக…

August 30, 2010

தமிழ்ப்பறவை said… மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன். இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம்…

August 28, 2010

எழுத்து  என்பது  வெறும்  திறமை  அன்று. அதற்குப்  பொருள்  திறமையை மறுப்பது  என்பதுமன்று. எழுதும்  திறமையைப்  பயிற்சியே கூர்மைப் படுத்தும். எழுத்தின்  ஆதாரத்  தேவை  உண்மை. பட்டறிந்த  உண்மை அனுபவம் பாதிவழி காப்பாற்றும். குறிப்பாக…

August 28, 2010

நான் குறிப்பிடும் இடமும் நீங்கள் எழுதியிருக்கும் இடமும் வேறுவேறாகத் தோன்றும் அளவிற்குத் தகவல் பிழைகள். கதையில் தகவல் பிழை,  எழுத்துப்  பிழையை  விட  மோசமானது.   பிழை திருத்துபவர் தகவலைத் திருத்தத் தொடங்கினால் அப்புறம் அது…

August 28, 2010

எப்படி சார் இப்படி எழுதறீங்க? கண்ணையு காதையு தெறந்து வெச்சுண்டிருக்கேன் அவ்வளவுதான் – தி.ஜானகிராமன். எவர் வேண்டுமாயினும் பாடிவிட முடிகிறதா அட குளியலறையில் கூட. பாடும்   குரலையும்   ஞானத்தையும்   கொடுக்காமல்   வஞ்சித்த போதிலும், காதுகளைக்…

August 28, 2010

வாசகனாக உருவாகும் முன்னாலேயே எழுத்தாளனாகிவிடும் விபரீதம் ஏற்பட இது போன்ற தவறான முன்னுதாரனங்களே காரணம். ஆரோக்கியமான வாசக சூழலுக்கு பதில் தன்முனைப்போடு ஒருமுகப்படுத்தப்படும் ஜால்ரா சூழல். //அமெரிக்காவிலிருந்து நமக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பணம்…

August 25, 2010

The Bear – Film by Jean-Jacques Annaud பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட,…

August 25, 2010

The Bear – Film by Jean-Jacques Annaud படம் பார்த்துவிட்டீர்களா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நமது  அக்கப்போர்  இருக்கவே  இருக்கிறது. அமைதி. கொஞ்சம்  நீர் குடிக்கலாம்.   அவசரம்  ஒன்றுமில்லை  கீழே  இருப்பதை அப்புறம் படிக்கலாம்….