November 12, 2018
பாப்பா பாடும் பாட்டு
 
பாப்பா, தன் வேலை போகப் பாப்பான்தான் காரணம்னு நெனச்சிப் பொலம்பிக்கிட்டு இருக்குபோல
 
அவன் பாப்பானா. பாத்தாத் தெர்லியே எப்பவும் அவங்கூடையே ஒருத்தன் சுத்திக்கிட்டு இருப்பானே கொஞ்சம் நெறமா. அவனைப் பாத்தாதான் பாப்பானோனு தோணுது 
 
இப்படி எவனுக்காச்சும் டவுட் வந்துரப்போவுதேன்னுதானேய்யா அவன் பாவம் பொழுதன்னிக்கும் பாப்பானைத் திட்டிக்கிட்டு இருக்கான் 
 
அப்ப கறுப்பு பாப்பான் மேல மட்டும்தான் கறுப்புப் பாப்பாவுக்குக் கோவம்னு சொல்லு 
 
ஆமா 
 
மொதலாளியே 50% பாப்பான்னு இல்ல ஊருக்குள்ள பேச்சு. அட பாவத்த, செவசெவனு காஷ்மீரி பண்டிட் மாதிரியில்லே வேற இருக்காரு அந்தாளு
 
செவத்தவனா இருந்தாலும் 50%தான் திராவிடனாவே இருந்தாலும் அடிச்சாலும் உதைச்சாலும் ஏன் கொன்னே போட்டாலும் திராவிடன் திராவிடன்தான். பாப்பான் பாப்பான்தான். ஆயிரம் சொன்னாலும் திராவிடன் தலித்தைக் காக்க வந்தவனில்லையா. அதனால பாப்பாவுக்குப் பாப்பான் மேல மட்டும்தான் கோவம்
 
பாப்பாவே 50% தலித்துனுதானே கேள்வி
 
எல்லாரும் எல்லாம் கலந்த கலவைதான் – என்றாலும்
சாகும்வரை ஜாதிகள் இருக்குமடி பாப்பா