சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்
இரண்டாம் பதிப்பு
சத்ரபதி வெளியீடு 2018
சத்ரபதி வெளியீடு 2018
புனைவு என்னும் புதிர் ஷோபாசக்தியின் 12 கதைகள்
சத்ரபதி வெளியீடு 2018

புனைவு என்னும் புதிர் இரண்டாம் பதிப்பு
சத்ரபதி வெளியீடு
2018

கலை கலைஞன் எழுத்து இலக்கியம் பற்றிய ஆய்வு நூல்
காலச்சுவடு பதிப்பகம்
2017
2017
நான்காம் தொகுப்பு
ஒன்பது சிறுகதைகள் – டிஸ்கவரி வெளியீடு
2017
ஒன்பது சிறுகதைகள் – டிஸ்கவரி வெளியீடு
2017


மூன்றாவது பதிப்பு
2018
2018


சாதிய சமூக ஆய்வு
2012
2012


1980 – 1994
30 கதைகள் கொண்ட முழுத்தொகுப்பு
முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம்
முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம்
2010


மூன்றாம் தொகுப்பு – ஏழு கதைகள்
1994


இரண்டாம் தொகுப்பு – ஒன்பது கதைகள்
1986


இரண்டாம் பதிப்பு
1994


முதல் தொகுப்பு – பதினோரு கதைகள்
1983

ஆஹா.. நீங்கள் தொடக்கத்திலிருந்தே இப்படித்தானா..? 83ல் வெளியான முதல் தொகுதியின் அட்டை வடிவமைப்பில் தொடங்கி 94ல் வந்த மூன்றாம் தொகுதி அட்டை வரை, இன்று இணையத்தில் படிக்க கிடைக்கின்ற உங்கள் எழுத்துக்களின் அதே துள்ளலும், நக்கலும் அட்டையில் பிரதிபலிக்கின்றன.
(கொஞ்சமாய் நூல்கள் படிக்கும் பழக்கமிருக்கிறது என்றாலும்.. எப்படியோ மிஸ்பண்ணி இருக்கிறேன். இத்தனை நாட்களாக.. இனியும் அப்படி இருப்பதற்கில்லை)
:))
அட.. அறியாத முகங்கள் இல்லையா முதல் நூல். அது வேற தனியா இருக்கா..? :))
போடுங்க அதையும் பார்த்துடுறேன்.
ஓ..சரி.. நேரம் கிடைக்கிடைக்கும் போது வலையேற்றுங்கள்.
நன்றி
பாலா